{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/32bv5dm9/", "data": {"id": "32bv5dm9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/32bv5dm9/", "kind": "word", "headword": "பெரியாழ்வார்", "romanization": "periyāḻvār", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:53:05.150169+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(பெரிய+ஆழ்வார்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெரியாழ்வார்"}, {"n": 2, "definition_ta": "ஆழ்வார் பதின்மருள் ஒருவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வா ரென்னும் பெயர் ( 18)."], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெரியாழ்வார்"}, {"n": 3, "definition_ta": "இவர் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வடமலையப்பனைத் திருத்துளசி மாலை கட்டி வழிபட்ட சிறந்த வைஷ்ணவ பிராமணர். பன்னிரண்டு ஆழ்வார்களில் இவர் ஒருவர். வில்லிபுத்தூர் ஆழ்வார் என்ற திருப்பெயரும் உடையவர். ஸ்ரீ ஆண்டாள் அம்மையாரை வளர்ப்புப் பெண்ணாகப் பெற்றவர். மதுரை வல்லப தேவ மன்னன் காலத்தவர். அவன் முன்னிலையில் வைணவ மதத்தின் ஏற்றத்தைக் கூறிப் பொற்கிழியினைப் பெற்றவர். இவர் பாடிய பாடல்கள் பெரியாழ்வார் திருமொழி, திருப்பல்லாண்டு என்பன. கி. பி. 9 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 613"}]}}