{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/329ppg4a/", "data": {"id": "329ppg4a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/329ppg4a/", "kind": "word", "headword": "தள்ளு வளையம்", "romanization": "taḷḷu vaḷaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:55.313651+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தண்டின் மீது படிகிற அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட வளையம். தண்டு அல்லது அதன்மீது பொருத்தப்பட்ட பகுதிகளின் இயக்க விளைவுகளைக் குறைப்பது அல்லது தாங்கிக் கொள்வது இந்த வளையத்தை அமைப்பதன் நோக்கம் thumb nut : (எந்) திருகுமரை: கட்டைவிரலாலும், ஆள்காட்டி விரலாலும் இயக்க முடிகிற திருகுமரை", "needs_definition": false, "gloss_en": "thrust collar", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 626"}]}}