{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/327xvg79/", "data": {"id": "327xvg79", "url": "https://nigandu.oliyonresearch.com/e/327xvg79/", "kind": "word", "headword": "பேரா. நா. கோவிந்தசாமி", "romanization": "pērā. nā. kōvintacāmi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:18.626681+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் மறைந்த மாணிக்கம். சிங்கப்பூரைச் சார்ந்தவர். தமிழ் இணைய முன்னோடி. இவர் தொடங்கிய கணியன் தமிழ்ச் செய்தி (1977) நிற்கும் வரை வெற்றியுடன் நடைபெற்றது. நாள்தோறும் 600 பேர் பயன்படுத்தினர். தமிழ் இணைய 99 திறவு பலகைக்குரிய (தமிழக அரசு) உட்பலன் இவர் அமைத்த கணியன் திறவு பலகையிலிருந்து பெறப்பட்டது. தமிழ் இணைய உலகம் இவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. இவர்தம் அரிய பணி கணியன் குடும்ப மின் இதழ்கள் தோன்ற வழி வகுத்தது", "needs_definition": false, "gloss_en": "Govindsamy N. Prof", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 110"}]}}