{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2zraqr32/", "data": {"id": "2zraqr32", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2zraqr32/", "kind": "word", "headword": "எஸ்பிஏ", "romanization": "espiē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:33.481864+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொறியமைவுகள் மற்றும் நடைமுறைகள் சங்கம்' என்று பொருள்படும் Systems and Procedures Association என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். கருத்தரங்குகள் தொழில்முறைக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவை நடத்தி மேலாண்மைப் பொறியமைவுகளையும் நடைமுறை களையும் மேம்படுத்துவது இதன் நோக்கம்", "needs_definition": false, "gloss_en": "SPA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஸ்பா"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1362"}]}}