{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2zbmrrb9/", "data": {"id": "2zbmrrb9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2zbmrrb9/", "kind": "word", "headword": "மின் தூண்டல்", "romanization": "miṉ tūṇṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:09.238152+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அணுக்க நிலை மின் பாய்வு. காந்தமேற்றிய பொருட்களின் அல்லது ஒரு மின்கடத்தியிலுள்ள மின்னோட்டத்தின் மிக்க அணுக்கத்தினால், ஆதன் அருகேயுள்ள காந்தப்புலத்தில் ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகும் காந்தமேற்றம் அல்லது மின்னேற்றம்", "needs_definition": false, "gloss_en": "induction", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 363"}]}}