{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2yetnqaj/", "data": {"id": "2yetnqaj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2yetnqaj/", "kind": "word", "headword": "மையப்படுத்தப்பட்ட செயலாக்கம்", "romanization": "maiyappaṭuttappaṭṭa ceyalākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:00.243690+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனி, மைய இடத்திலிருந்து ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளை இணைத்து செயலாக்கம் செய்தல். இதன் பொருள் என்னவென்றால் தரவு மையத்துடன் நிறுவனத்தின் அனைத்து முனையங்களையும் இணைத்து செயல்பட வைக்கப்படுகிறது என்பதே", "needs_definition": false, "gloss_en": "centralized processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 234"}]}}