{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2xfq9ws5/", "data": {"id": "2xfq9ws5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2xfq9ws5/", "kind": "word", "headword": "தகவல் போக்குவாய்", "romanization": "takaval pōkkuvāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:29.263764+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிப்பொறியில் நினைவகத்திற்கும் நுண்செயல் முறையாக்கிக்கும் இடையே அமைந்த மின்வழி. இது ஒரு தொகுதி கம்பிகளாலானது. இதன் வழியே ஒரு சமயம் ஒரு பைட் வீதம் இரு நிலைக்குறிபாடுகள் செல்லும். இக்குறிபாடுகள் அமைந்த செய்தி புறக்கருவியத்திற்குச் செல்லும். அங்கிருந்து மீண்டும் உள்ளே வரும். பா. address, bus", "needs_definition": false, "gloss_en": "data bus", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 115"}]}}