{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2x8u7x6j/", "data": {"id": "2x8u7x6j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2x8u7x6j/", "kind": "word", "headword": "பெக்கின் மும்மை", "romanization": "pekkiṉ mummai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:47.569432+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதயத்தில் காணப்படும் மூன்று வகை நோய்க்குறித் தொகுதி. மிகுசிரைநாள அழுத்தம், தமனி நாளக் குறை அழுத்தம் மற்றும் சிற்றிதயமும் மூன்று அறிகுறிகள் அடங்கிய ஒரு நோய்க்குறித் தொகுதி, அமெரிக்க உடலியங்கு இயல் மருத்துவர் கிளாட்பெக் என்பவர் இதனை விவரித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Beck's triad", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 191"}]}}