{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2wzfh22n/", "data": {"id": "2wzfh22n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2wzfh22n/", "kind": "word", "headword": "அலைவெண்", "romanization": "alaiveṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:59.133709+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) ஒரு மாறு மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் ஏற்படும் இரட்டை அதிர்வுகளின் எண்ணிக்கை (2) தொலைக்காட்சியில் ஓர் அலகு நேரத்தில் அதிர்வுகளின் அல்லது சுழற்சிகளின் எண்ணிக்கை. வானொலி அலைகள் குறைந்த அலைவெண்களும் நுண்ணலைகளும் உடையவை", "needs_definition": false, "gloss_en": "frequency", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 299"}]}}