{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2wp487k8/", "data": {"id": "2wp487k8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2wp487k8/", "kind": "article", "headword": "ஆரிகுலேரியா", "romanization": "ārikulēriyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.901890+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஹலொதூரியா என்னும் கடல் வெள்ளரி வகுப்பு முள்தோலியின் இளம் பருவம் (லார்வா).", "body_ta": "ஹலொதூரியா என்னும் கடல் வெள்ளரி வகுப்பு முள்தோலியின் இளம் பருவம் (லார்வா). மிகச் சிறியது. கடல் நீரில் மிதப்பது. பார்க்க: முள்தோலி, ஹாலொதூரியா."}}