{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2wkuakuk/", "data": {"id": "2wkuakuk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2wkuakuk/", "kind": "word", "headword": "சேய்மைமைச் செயல்முறை அழைப்பு", "romanization": "cēymaimaic ceyalmuṟai aḻaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.571794+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிரலிலிருந்து நிரலுக்கு வெளியே வரையறுக்கப்பட்டுள்ள ஒரு செயல்முறையை அல்லது வேறொரு நிரலை அழைக்க முடியும். அந்த வேறொரு செயல்முறை அல்லது நிரல், தனக்கிடப்பட்ட பணியை முடித்து, கிடைக்கப் பெறும் விடையை அழைத்த நிரலுக்கு அனுப்பி வைக்கும். அழைக்கப்படும் செயல்முறை அல்லது நிரல் தொலைதூரக் கணினியில் இருக்குமெனில் அதனை\"சேய்மைச் செயல் முறை அழைப்பு\"என்கிறோம்.", "needs_definition": false, "gloss_en": "remote procedure call", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1244"}]}}