{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2v3q4rjs/", "data": {"id": "2v3q4rjs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2v3q4rjs/", "kind": "word", "headword": "மேலழுந்து செய்முறைப் படுத்துதல்", "romanization": "mēlaḻuntu ceymuṟaip paṭuttutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:07.396909+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியில் உட்பாட்டினைச் செலுத்துதல், செய்முறைப்படுத்துதல், வெளிப்பாட்டு நடவடிக்கைகளைச் செய்தல் ஆகியவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல். இது மேலழுந்தா செய்முறைப்படுத்துதலிலிருந்து வேறுபட்டது overlay : மேற்கவிதல் : ஒரு செயல்முறையின் கூறுகளை துணைச் சேமிப்பியிலிருந்து நிறைவேற்றத்தக்கதாக உள்முகச் சேமிப்பிக்கு மாற்றுதல். இதனால் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கூறுகள் பல்வேறு சமயங்களில் ஒரே சேமிப்பு அமைவிடங்களை பிடித்துக் கொள்கி ன்றன. உள்முகச் சேமிப்பியில் தற்போது அணுகப்பட்டு வரும் செயல்முறையை அல்லது தரவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஒரு நேரடிச் சேமிப்புச் சாதனத்தில் (காந்த நாடா அலகு) தேவையான காலம்வரை வைத்து உள்முகச்சேமிப்பியின் வடிவளவை அதிகரிப்பதற்கு இந்த உத்தி பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "overlap processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1062"}]}}