{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2uux4s7p/", "data": {"id": "2uux4s7p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2uux4s7p/", "kind": "word", "headword": "பெருக்குத் தொகை", "romanization": "perukkut tokai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.559041+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. கணிதத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட எண்களைப் பெருக்கிவரும் தொகை 2. வடிவமைத்து உருவாக்கப்பட்டு விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு பண்டம். 3. தரவுத்தள மேலாண்மை அமைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி (operator). இரு அட்ட வணைகளைப் பெருக்கும் போது முதல் அட்டவணையிலுள்ள ஒவ்வொரு கிடக்கையும் இரண்டாவது அட்டவணையின் ஒவ்வொரு கிடக்கையுடனும் இணைந்து மூன்றாவதாக ஒர் அட்டவணை உருவாக்கப்படும். 10, 20 கிடக்கைகள் உள்ள அட்டவணைகளைப் பெருக்கினால் 200 கிடக்கைகள் உள்ள அட்டவணை கிடைக்கும்.", "needs_definition": false, "gloss_en": "product", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பண்டம்", "அட்டவணைப் பெருக்கல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1169"}]}}