{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2uumnm2s/", "data": {"id": "2uumnm2s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2uumnm2s/", "kind": "word", "headword": "யுஎம்பி", "romanization": "yuempi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:11.473653+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மேல்நிலை நினைவகத் தொகுதி என்று பொருள்படும் Upper Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். யுஎம்ஏ நினைவகப் பரப்பில், சாதன இயக்கி அல்லது நினைவகத்தில் தங்கிச் செயல்படும் (TSR) நிரல்களுக்காகப் பயன்படுத்தப்படும் நினைவகத் தொகுதி. EMM386.EXE போன்ற தனிச்சிறப்பான நினைவக மேலாண்மை நிரல்களால் இத்தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "UMB", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 460"}]}}