{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2ur22bfm/", "data": {"id": "2ur22bfm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2ur22bfm/", "kind": "word", "headword": "நச்சுப்பிழை", "romanization": "naccuppiḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.239678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு வரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நச்சுயிரி அன்று. மாறாகக் காழ்ப்புள்ள நிகழ் நிரல். ஒரே இரவில் உலகம் முழுதும் ஒரு கணிப்பொறியி லிருந்து மற்றொரு கணிப்பொறிக்குப் பரவுவது. இணையம் இதற்குக் கருவியாக இருப்பது. இதைத் தடுக்க இயலும் ஒ.love bug, MTX.", "needs_definition": false, "gloss_en": "virus", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 226"}]}}