{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2tnpe79q/", "data": {"id": "2tnpe79q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2tnpe79q/", "kind": "word", "headword": "பின்னோட்ட ஓரதர்", "romanization": "piṉṉōṭṭa ōratar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:24.895452+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சாக்கடை நீர் பின்னோக்கிப் பாய்ந்துவிடாமல் தடுப்பதற்காக வீடுகளின் அல்லது பிறகட்டிடங்களின் வடிகால்களில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சாதனம். வடிகாலில் சாக்கடை நீர்ப் பெருக்கம் ஏற்படும்போது அந்த நீர் பின்னோக்கிப் பாய்ந்து வீட்டுக்குள் புகுந்துவிடாமல் காப்பதும் வடிகாலுக்குச் சேதம் ஏற்படாமல் காப்பதும் தடுப்பதும் இதன் முக்கிய வேலை", "needs_definition": false, "gloss_en": "backflow valve", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 71"}]}}