{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2tjxsy6r/", "data": {"id": "2tjxsy6r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2tjxsy6r/", "kind": "word", "headword": "புல்லரிசி உயிரணுப்புற்று", "romanization": "pullarici uyiraṇuppuṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:12.200356+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புறப்படல நுரையீரல் உயிரியல் பொருள் உக்கிர வளர்ச்சி. இது சளிச்சவ்வின் கீழடி ஊனீர் நாளங்கள் நெடுகிலும் பரவுகிறது. நுரையீரல் புற்றுகளில் மூன்றில் ஒரு பகுதி இந்த வகையைச் சேர்ந்தது. இதை முன் கணிப்பு செய்வது கடினம். ஏனென்றால், அறுவை மருத்துவம் முன் கணிப்புக்கு உதவுவதில்லை. அதேபோன்று, வேதியியல் ஆய்வு முறையும், ஊடுகதிர் ஆய்வுமுறையும் முன் கணிப்புக்கு உதவுவதில்லை. ஏனெனில், மருத்துவம் தொடங்கு வதற்கு முன்னரே புற்றுக் கட்டி நன்கு பரவிவிடுகிறது", "needs_definition": false, "gloss_en": "oat cell carcinoma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 755"}]}}