{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2smbbv5s/", "data": {"id": "2smbbv5s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2smbbv5s/", "kind": "word", "headword": "ஒளியியல் மின்முறை வெப்பமானி", "romanization": "oḷiyiyal miṉmuṟai veppamāṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:25.490792+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடும் வெப்பத்தினால் உண்டாகும் நிறத்தையும், மின்னோட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குச் சூடாக்கப்பட்ட கம்பியின் நிறத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து உயர்ந்த அளவு வெப்பத்தை அளவிட உதவும் சாதனம்", "needs_definition": false, "gloss_en": "optical pyrometer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 462"}]}}