{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2s4crt2m/", "data": {"id": "2s4crt2m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2s4crt2m/", "kind": "word", "headword": "உயிர் வேதிப்பொருள்", "romanization": "uyir vētipporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:49.101480+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிர் வேதியியலைச் சார்ந்த பொருள். நோயை நிர்ணயிப்பதற்கு உதவும் உடற்காப்பு ஊக்கி, உடற்காப்புப் பொருள், நொதி, இயக்குநீர் போன்ற உயிர்வேதியியல் பொருள்கள். நோய் நிலைகளில் இப்பொருள்களின் அளவு, அமைப்பு சுரப்பு ஆகியவை மாறுபடலாம்", "needs_definition": false, "gloss_en": "biochemical", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 202"}]}}