{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2rd24ep2/", "data": {"id": "2rd24ep2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2rd24ep2/", "kind": "word", "headword": "இரட்டை கைவாள்", "romanization": "iraṭṭai kaivāḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:03.916861+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெட்டப்பட வேண்டிய பொருள் முழுவதையும் வெட்டுவதற்கு வேண்டிய விறைப்பான வெட்டு முனைகளையும், திறனையும் கொண்ட இரம்பம், இது பெரும்பாலும் 35-50 செ.மீ. நீளத்தில் செய்யப்படுகிறது. விறைப்பான தண்டுப்பகுதி அலகின் நீளத்தில் ஒரு பகுதி வரையில் மட்டுமே நீண்டிருக்கும். இதன் மூலம் கைவாள், நைவாள் ஆகிய இரண்டின் செயல் முறையும் இதில் இணைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "half-pack bench saw", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 330"}]}}