{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2pwh5s6d/", "data": {"id": "2pwh5s6d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2pwh5s6d/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சி ரேம்", "romanization": "oḷikkāṭci rēm", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.813946+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி காட்சித்திரையால் ஏகபோகமாகப் பயன்படுத்தப்படும் ரேமின் பகுதி. மையச் செயலகத்திற்கு தேவைப்படுவது போன்று ஒளிக்காட்சி ரேமைப் புதுப்பிக்கிறது. அது போல, திரை உருவங்களை ஒளிக்காட்சி ரேம் புதுப்பிக்கிறது. ஒளிக் காட்சி ரேமில் நேரடி அணுகல் சேர்ப்பி மொழி நிரல் தொடரின் மூலம் நடைபெறும்", "needs_definition": false, "gloss_en": "video RAM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1536"}]}}