{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2nbjr4y9/", "data": {"id": "2nbjr4y9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2nbjr4y9/", "kind": "word", "headword": "பரிமாற்று", "romanization": "parimāṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:35.537044+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பரிவர்த்தனை. இரு ஆட்கள் அல்லது குழுக்களுக்கிடையே மதிப்புகள் வாணிபம் செய்யப் படுவதற்குரிய பொருளாதார முறை. இயற்பொருள்கள் பணிகள், செய்தி, உறுதி மொழிகள் முதலியவை இவற்றில் அடங்கும். மாற்று நடை பெறும் இடம் அங்காடி அல்லது சந்தை. இது பொருளாதாரப் பகுப்பின் குவியமாகும்", "needs_definition": false, "gloss_en": "exchange", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 61"}]}}