{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2mesgewj/", "data": {"id": "2mesgewj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2mesgewj/", "kind": "article", "headword": "ஆரியவரசன் பிரகத்தன்", "romanization": "āriyavaracaṉ pirakattaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.995941+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இவ்வரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் என்னும் புலவர் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டைப் பாடினர்.", "body_ta": "இவ்வரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் என்னும் புலவர் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டைப் பாடினர்."}}