{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2m9agrw7/", "data": {"id": "2m9agrw7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2m9agrw7/", "kind": "word", "headword": "குழிக்குடலிகள்", "romanization": "kuḻikkuṭalikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:26.512905+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இருபடைப்படலக் கண்ணறை விலங்குகள். 1000 வகைகள். பை போன்ற உடற்குழி இருப்பது தனிச்சிறப்பு. இதனாலேயே இதற்கு குழிக்குடலி என்று பெயர். உணர் விரலில் கொட்டும் அணுக்கள் உண்டு. விலங்குகள் வகைப்பாட்டில் உடற்குழி சிறப்பிடம் பெறுவது. ஆரச்சமச்சீர் உடையவை", "needs_definition": false, "gloss_en": "coelenterata", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 91"}]}}