{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2hwdzdj4/", "data": {"id": "2hwdzdj4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2hwdzdj4/", "kind": "word", "headword": "எம்எம்எக்ஸ்", "romanization": "ememeks", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.077472+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல்லூடக நீட்டிப்புகள் எனப் பொருள்படும் (Multimedia Extensions) என்ற தொடரின் சுருக்கம். இன்டெல் 80x86 குடும்பச் செயலிகளில் ஒரு குறிப்பிட்ட வகைச் செயலிகள். பல்லூடக மற்றும் தகவல் தொடர்புப் பயன் பாடுகளுக்கான கூடுதல் திறன் கொண்டவை. இவற்றின் நிரல் தொகுதியில் அதற்கான கூடுதல் நிரல்களைக் கொண்டவை", "needs_definition": false, "gloss_en": "MMX", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 945"}]}}