{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2hv3vuz8/", "data": {"id": "2hv3vuz8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2hv3vuz8/", "kind": "article", "headword": "ஆன்டீட்டம்", "romanization": "āṉṭīṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.560157+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆன்டீட்டம் வட அமெரிக்காவில் தென் பென்சில்வேனியாலிருந்து வடமேற்கு மேரிலாந்தில் செல்லும் ஓர் ஆறு.", "body_ta": "ஆன்டீட்டம் வட அமெரிக்காவில் தென் பென்சில்வேனியாலிருந்து வடமேற்கு மேரிலாந்தில் செல்லும் ஓர் ஆறு. 1862-ல் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் மிக்க கடும்போர் ஒன்று இதன் கரையில் நடந்தது."}}