{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2gsaj6bu/", "data": {"id": "2gsaj6bu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2gsaj6bu/", "kind": "word", "headword": "சோடியம் ஆவிவிளக்கு", "romanization": "cōṭiyam āviviḷakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:04.785317+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிர்வான மின்னேற்றத்தை அளிக்கும் விளக்கு. சோடிய ஆவி குழாயிலுள்ள இரு மின் வாய்களுக்கிடையே குறைந்த அழுத்தத்தில் மின்சாரத்தைச் செலுத்தி, இந்த ஒளிர் வினைப் பெறலாம். வெண்ணிற ஒளியைக் காட்டிலும், மஞ்சள் நிற ஒளி மூடுபனியால் குறைவாக உறிஞ்சப்படுவதால், இது தெரு விளக்குகளில் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "sodium vapour lamp", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 400"}]}}