{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2gbexqp6/", "data": {"id": "2gbexqp6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2gbexqp6/", "kind": "article", "headword": "ஆத்திரையன் பேராசிரியன்", "romanization": "āttiraiyaṉ pērāciriyaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.196542+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆத்திரையன் பேராசிரியன் : இவர் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்திருத்தல் வேண்டும்; நூல் இயற்றியிருக்கவேண்டு மென்பது இவர் கூறியதாக நன்னூல் விருத்தியுரையிலே மேற்கோளாக வந்த பொதுப் பாயிரத்தால் தெரிகிறது.", "body_ta": "ஆத்திரையன் பேராசிரியன் : இவர் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்திருத்தல் வேண்டும்; நூல் இயற்றியிருக்கவேண்டு மென்பது இவர் கூறியதாக நன்னூல் விருத்தியுரையிலே மேற்கோளாக வந்த பொதுப் பாயிரத்தால் தெரிகிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் போலும்."}}