{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2f3wtvmv/", "data": {"id": "2f3wtvmv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2f3wtvmv/", "kind": "word", "headword": "பரவல் காட்சி", "romanization": "paraval kāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.409894+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட தோரணி மூலம் ஒரு கற்றையினைப் பரவலாகக் காட்டும் ஒளிப்பேழைக் காட்சி. புள்ளிகளின் அச்சுவார்ப் புருவுடன் ஒரு விரிவான உருக்காட்சியை உருவாக்கிக் காட்டுதல். 'கண் காட்சி' (Vector Display) என்பதிலிருந்து வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "raster display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["விரிவாக்கக் காட்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1212"}]}}