{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2e4s5r4r/", "data": {"id": "2e4s5r4r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2e4s5r4r/", "kind": "word", "headword": "புதுத்தூண்டல் காட்சிச் சுழற்சி", "romanization": "pututtūṇṭal kāṭcic cuḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.449105+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் நெறியச் சாதனத்தில் காட்சியாகக் காட்டப்பட வேண்டிய நெறியங்களின் வழியாக அடுத்தடுத்து நுண்ணாய்வுகள் அல்லது கடவுகள் நடைபெறுவதற்கான நேரம். ஒர் எதிர்மின் கதிர்க் குழலின் முகத்திலுள்ள எரியங்கள், ஒவ்வொரு முறையும் அந்த எரியங்களிலிருந்து வரும் சுடரொளியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்காகப் புதிதாகத் தூண்டிய விரைவு வேகத்தில் ஒவ்வொரு முறையும் நுழைவதன் விளைவாக ஒளிவிடுகின்றன. இதனால், உருக்காட்சி 1/30 அல்லது 1/60 வினாடி நேரத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகின்றது", "needs_definition": false, "gloss_en": "refresh display cycle", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1234"}]}}