{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2de386he/", "data": {"id": "2de386he", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2de386he/", "kind": "word", "headword": "தூசிப்புயல்", "romanization": "tūcippuyal", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:45:01.365746+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படும் நிகழ்வு.புழுதிப்புயல் வறட்சி,மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒரு வானிலை நிகழ்வாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["தூசிப்புயல் வீசியதால் தானுந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் தரித்து நின்றன."], "citations": [], "synonyms": ["புழுதிப்புயல்", "வேகம் குறைந்தது:புழுதிக்காற்று"], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தூசிப்புயல்"}]}}