{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2d69hcg6/", "data": {"id": "2d69hcg6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2d69hcg6/", "kind": "word", "headword": "சுழல் துளைப்பான்", "romanization": "cuḻal tuḷaippāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.015081+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செங்குத்தான வரிப் பள்ளங்களுடைய திருகுச்சுருளாகச் செல்கிற சுழல் துளைப்பான்கள். இதில் மூன்று மற்றும் நான்கு வரிப்பள்ளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாகத் துளைப்பான் ஊர்ந்து செல்லும். இது எஃகில் செயற்படுவதற்கு ஏற்ற தழுவையாக அமையும். சொர சொரப்பான துளைகளைச் செப்பம் செய்வதற்கு மற்றொரு கூர் முனைக்கோல் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "chucking reamer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 162"}]}}