{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2d2uucfu/", "data": {"id": "2d2uucfu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2d2uucfu/", "kind": "word", "headword": "நேரடித் தரவு அமைவாக்கம்", "romanization": "nēraṭit taravu amaivākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:20.481939+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயற்பியல் தரவு ஊடகத்தினுள் தருக்க முறைத் தரவுக் கூறுகள் குறிப்பின்றிப் பகிர்மானம் செய்யப்படுகிற ஒரு தரவு அமைவாக்க முறை. எடுத்துக் காட்டு தருக்கமுறைத் தரவு மற்றும் பதிவேடுகளை ஒரு காந்த வட்டுக் கோப்பின் மேற்பரப்பில் குறிப்பின்றிப் பகிர் செய்தல். இதனை 'நேரடி அமைவாக்கம்' (Direct organization) என்றும் அழைப்பர்", "needs_definition": false, "gloss_en": "direct data organization", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 449"}]}}