{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2cw743gn/", "data": {"id": "2cw743gn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2cw743gn/", "kind": "word", "headword": "முன்காட்சி", "romanization": "muṉkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.653222+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொல்செயலி மற்றும் பிற பயன்பாடுகளில் உள்ள ஒரு வசதி. ஓர் ஆவணத்தை அச்சிடுவதற்கென வடிவமைத்தபின் நேராக அச்சுப்பொறிக்கு அனுப்பாமல், அச்சிடப்போகும் அதே வடிவமைப்பில் கணினித் திரையில் காணலாம். பயனாளருக்கு மனநிறைவு ஏற்படின் அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவிடலாம்", "needs_definition": false, "gloss_en": "preview", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1150"}]}}