{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2cjzj87y/", "data": {"id": "2cjzj87y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2cjzj87y/", "kind": "word", "headword": "மேலழுந்துதல்", "romanization": "mēlaḻuntutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:07.372712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செயலினைச் செய்துகொண்டிருக்கும் அதே சமயத்தில் வேறொரு செயலினையும் செய்யும்படி செய்தல். எடுத்துக்காட்டு : மையச் செயலகம் அலகு நிரல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது ஓர் உட்பாட்டுச் செயல்பாட்டினைச் செய்தல். ஒரே சமயத்தில் கணினி பல செயல்முறைகளை நிறைவேற்ற இம்முறை அனுமதிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "overlap", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உடன் நிகழ்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1061"}]}}