{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2cjpuab7/", "data": {"id": "2cjpuab7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2cjpuab7/", "kind": "word", "headword": "முக்கம்பிப் பகிர்மானம்", "romanization": "mukkampip pakirmāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:55.133945+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நேர் மின்னோட்ட மின்சுற்று வழிகளில் மூன்று கம்பிகள் வாயிலாக நடை பெறும் மின் வழங்கீடு. இதில் ஒரு கம்பி நேர்மின் கம்பியாகவும், இரண்டாவது எதிர்மின் கம்பியாகவும், மூன்றாவது நடுநிலைக் கம்பியாகவும் செயற்படுகிறது. மின் விசையை நடுநிலை கம்பியிலிருந்தும், நேர்மின்கம்பி அல்லது எதிர்மின் கம்பியிலிருந்தும் எடுக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "three wire distribution", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 625"}]}}