{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2c3nhy52/", "data": {"id": "2c3nhy52", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2c3nhy52/", "kind": "word", "headword": "உள்ளுறை வெப்பம்", "romanization": "uḷḷuṟai veppam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:39.971992+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருளின் நிலைமாற்றத்தின் போது தள்ளப்படும், கொள்ளப்படும் வெப்பம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உள்ளுறை வெப்பம்"}, {"n": 2, "definition_ta": "1. வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் திண்மப் பொருள் நீர்மமாக எடுத்துக் கொள்ளும் வெப்பம் உருகலின் உள்ளுறை வெப்பம் (லேட்டண்ட் ஹீட் ஆஃப் பியூஷன்) ஆகும். 2. வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் நீர்மம் தன் இயல்பான கொதிநிலையில் ஆவியாக எடுத்துக் கொள்ளும் வெப்பம் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் (லேட்டண்ட் ஹீட் ஆஃப் எவாப்ரேஷன்) ஆகும். எ.டு. நீரின் உள்ளுறை வெப்பம் ஒரு கிராமுக்கு 80 கலோரி, நீராவி உள்ளுறை வெப்பம் ஒரு கிராமுக்கு 537 கலோரி, பின்னதில் வெப்பம் அதிகமிருப்பதால், அதனால் ஏற்படும் புண் கடுமையாக உள்ளது", "needs_definition": false, "gloss_en": "heat, latent", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 196"}]}}