{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2c33k3qf/", "data": {"id": "2c33k3qf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2c33k3qf/", "kind": "word", "headword": "பேராதைராய்டு", "romanization": "pērātairāyṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:20.357710+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தைராய்டு சுரப்பிக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. 2. தைராயிடு சுரப்பிப் பொருளுக்குள் பொதிந்துள்ள அல்லது அதன் கீழ் ஒரம் அல்லது பின் பகுதியில் அமைந்துள்ள நான்கு சிறு நாளமில்லாச் சுரப்பிகளில் ஒன்று. கால்சியம், ஃபாஸ்பரஸ் வளர்சிதையத்தை ஒழுங்குபடுத்தும் பேராதைராயிடு இயக்குநீரை, அவை சுரக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "parathyroid", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 809"}]}}