{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2b28964a/", "data": {"id": "2b28964a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2b28964a/", "kind": "word", "headword": "சமநிலை அசைவற்ற அல்லது நிலைபெற்ற", "romanization": "camanilai acaivaṟṟa allatu nilaipeṟṟa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:25.466696+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கப்பிகளை அல்லது சுழல் தண்டுகளை கத்தி முன்னகளில் வைக்கும்போது, அவை எந்த நிலையிலும் நின்று கொள்ளும் வகையில் அவற்றின் எடைகளைப் பகிர்ந்து வைத்தல். சமநிலை இல்லாவிடில், கனமான பகுதி, அடிமட்டத்திற்கு உருண்டு சென்றுவிடும்", "needs_definition": false, "gloss_en": "balance, static or standing", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 76"}]}}