{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2awwr7x9/", "data": {"id": "2awwr7x9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2awwr7x9/", "kind": "word", "headword": "தோரியம்", "romanization": "tōriyam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:51:41.383378+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனிமம், இதன் அணுவெண் 90. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தோரியம்"}, {"n": 2, "definition_ta": "கூத்து", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 238"}, {"n": 3, "definition_ta": "(1) சுடரொளி விளக்குகளின் வலைக்குப் பயன்படும் கதிரியக்க விசையுடைய உலோகத் தனிமம் ஓர் அணு உலையில் நியூட்ரான் களுக்கு ஆதாரமான யுரேனியம், என்ற தனிமமாக மாற்ற லாம். இதன் ஆக்சைடு (th0) வாயு ஒளித்திரை வலைகள் தயாரிக்கப் பயன்படுகிறது (2) அணு எண் 90 கொண்ட ஒரு தனிமம். இது எதிர்முனை உமிழ்விப் பொருளாகப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "thorium", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 622"}]}}