{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2auvca6h/", "data": {"id": "2auvca6h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2auvca6h/", "kind": "word", "headword": "அமைப்பு அணுகுமுறை", "romanization": "amaippu aṇukumuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:38.542455+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அறிவியல் முறைசார்ந்த சிக்கல் தீர்க்கும் ஒழுங்குமுறையான செயலாக்கம். இது சிக்கல்களை வரையறை செய்து, முறைமைகளின் சூழ்நிலையில் வாய்ப்புகளை வரையறை செய்கிறது. சிக்கல் அல்லது வாய்ப்பை விவரித்து தரவு தேடப்பட்டு மாற்றுத் தீர்வுகள் காணப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. பிறகு, சிறந்த தீர்வு தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதன் வெற்றி மதிப்பிடப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "system approach", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1414"}]}}