{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2as22dr8/", "data": {"id": "2as22dr8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2as22dr8/", "kind": "word", "headword": "மக்கள்தொகை மீப்பெருக்கம்", "romanization": "makkaḷtokai mīpperukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:58.529713+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மக்கள் தொகை வரம்பு மீறிப் பெருகு வதாகும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தினால்தான் இந்தியா முன்னேற முடியும். மருத்துவ நிலையில் குடும்பநலத்திட்டம் தீவிரமாகச் செயற்படுத்தப்படுகிறது. கல்வி நிலையில் மக்கள் தொகைக் கல்வி பரவுவதற்கு வழிவகை செய்யப்பட்டு அது மறைமுகமாகக் கல்வித்திட்டத்திலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "population explosion", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 342"}]}}