{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2aqa64jv/", "data": {"id": "2aqa64jv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2aqa64jv/", "kind": "word", "headword": "எச்சரிக்கும் பெட்டி", "romanization": "eccarikkum peṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:43.583912+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு திரைக்காட்சி சிறிய சாளரம் போன்று இருக்கும். பயனாளரின் அடுத்த இயக்கம் தவறானதாக இருந்தால் இது எச்சரிக்கும். சுட்டி (மவுஸ்) பொத்தானை அழுத்தியோ அல்லது விசை மூலம் நிரல் கொடுத்தோ இதற்குப் பதில் தரலாம்.", "needs_definition": false, "gloss_en": "alert box", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 61"}]}}