{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2a89n3kk/", "data": {"id": "2a89n3kk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2a89n3kk/", "kind": "word", "headword": "நகல் பாதுகாப்பு", "romanization": "nakal pātukāppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.955704+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தங்களது மென்பொருள்களை யாரும் நகல் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மென்பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தும் முறைகள். மென்பொருளை சட்டத்திற்குப் புறம்பாக நகல் எடுப்பதிலிருந்து எதிராகப் பாதுகாப்பதற்காக, பெரும்பாலான உற்பத்தியாளர்கள் நகல் பாதுகாப்பு செயல்கூறுகளை தங்களது மென்பொருள்களில் சேர்த்திருப்பார்கள். நகல் பாதுகாப்பு முறைகள் உயர்நுட்பம் வாய்ந்தவை. ஆனால் பல நகல் பாதுகாப்பு நுட்பங்களை முறியடித்து, அத்துமீறி நகலெடுக்கும் அதி புத்திசாலி நிரலர்களும் உள்ளனர்", "needs_definition": false, "gloss_en": "copy protection", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 344"}]}}