{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2a573z4v/", "data": {"id": "2a573z4v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2a573z4v/", "kind": "word", "headword": "நிற வருடு பொறி", "romanization": "niṟa varuṭu poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:56.298301+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உருவங்களை இலக்கமாக்கிய உரு வமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக் கூடியது. வருடு பொறியின் துண்மி (bit)யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். துண்மியின் ஆழம் என்பது வண்ண த்தை 8, 16, 24 அல்லது 32 நுண்மிகளாக மாற்றும் ஆற்றலாகும். வெளிப்பாட்டை அச்சிட வேண்டுமானால் சாதாரண மாக உயர்வகை வண்ண வருடு பொறிகள் பயன்படுத்தப்படு கின்றன. அக்கருவிகள் தகவல்களை உயர் தெளிவுத்திறனுடன் குறியீடாக் கவோ அங்குல வாரிப் புள்ளிக் குறி களாகவோ ஆக்கக் கூடியவை. கீழ் மட்ட வண்ண வருடு பொறிகள் 72 அங்குல வாரிப் புள்ளிகள் கொண்ட தெளிவுத்திறனுடன் குறிகளாக்கு கின்றன. அச்சு செய்யக் கருதப்படாத கணினித் திரை உருவங்களை உண்டாக்க சாதாரணமாகப் பயன் படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "colour scanner", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 101"}]}}