{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/29czktmd/", "data": {"id": "29czktmd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/29czktmd/", "kind": "word", "headword": "உலோகத்திருத்தி", "romanization": "ulōkattirutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:20.392900+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "'எலெக்ட்ரான்கள் தாமிரத்திலிருந்து தாமிர ஆக்சைடுக்குப் பாய்கின்றன; ஆனால், தாமிர ஆக்சைடிலிருந்து தாமிரத்திற்குப் பாய்வதில்லை' என்ற தத்துவத்தின் அடிப்படையில், தாமிர ஆக்சைடினால் செய்யப்பட்ட ஒரு வகைத் திருத்தி. இது, ஒரே திசையில் மின்சாரத்தைக் கடத்தும் மின்கடத்தி", "needs_definition": false, "gloss_en": "metallic rectifier", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 429"}]}}