{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/28fkuer4/", "data": {"id": "28fkuer4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/28fkuer4/", "kind": "word", "headword": "இழுத்துவரல்", "romanization": "iḻuttuvaral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:23.771882+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காட்டப்படும் வரைகலைப் பொருள் சுட்டும், இடஞ்சூட்டும் கருவியை (கர்சரை) பின் பற்றி வருமாறு செய்யும் தொழில் துட்பம். சுட்டுக் கருவி பொத் தானைக் கீழிறக்கிப் பிடித்து சுட்டும் கருவியை நகர்த்தும் போது இவ்வாறு செய்யுமாறு சில கணினிகள் இயங்குகின்றன", "needs_definition": false, "gloss_en": "dragging", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 484"}]}}