{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/28a9vqng/", "data": {"id": "28a9vqng", "url": "https://nigandu.oliyonresearch.com/e/28a9vqng/", "kind": "word", "headword": "ஒளியீரி", "romanization": "oḷiyīri", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:21:10.941802+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னியல்: ஒளியுமிழும் குறைகடத்திக் கருவி. ஒரு குறைகடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர்மின்னி புரைமின்னி மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்றது இக்கருவிகளில். சிவப்பு, பச்சை ஒளியுமிழும் ஒளியீரிகள் முன்பு உருவாக்கியது போலவே அண்மையில் நீல நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் ஒளியுமிழும் ஒளியீரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "Light-emitting diode, LED", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒளியீரி"}]}}