{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/27zn2sge/", "data": {"id": "27zn2sge", "url": "https://nigandu.oliyonresearch.com/e/27zn2sge/", "kind": "article", "headword": "ஆல்பா லோங்கா", "romanization": "ālpā lōṅkā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.460459+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆல்பா லோங்கா(Alba Longa) ரோம் நகரத்திற்குத் தென்கிழக்குப் பகுதியில் உள்ள லேஷியம் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு நகரம்.", "body_ta": "ஆல்பா லோங்கா(Alba Longa) ரோம் நகரத்திற்குத் தென்கிழக்குப் பகுதியில் உள்ள லேஷியம் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு நகரம். ரோம் புராதன நகரை நிருமாணித்த ரோமுலஸ், ரீமஸ் இருவருடைய பிறப்பிடம் இதுதான் என்று கூறுவர்."}}