{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/279vmgvc/", "data": {"id": "279vmgvc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/279vmgvc/", "kind": "article", "headword": "அல்சேஷியா", "romanization": "alcēṣiyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:21.707891+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அல்சேஷியா பழைய ஆல்செஸ் மாகாணத்தின் புதுப் பெயர்.", "body_ta": "அல்சேஷியா பழைய ஆல்செஸ் மாகாணத்தின் புதுப் பெயர். பிரான்சிற்கும் ஜெர்மனிக்கும் இடையே உள்ளது. இப்பெயரையொட்டி லண்டன் நகரில் ஒரு பகுதிக்கும் இப்பெயர் இடப்பட்டது."}}